ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா(Othayadi Paadhayile) - Love Sad Song(Male)

11 Views
Published
ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா(Othayadi Paadhayile) - Love Sad Song(Male)

ஆண் ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ம்... ம்...

இசை பல்லவி

ஆண் ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு

பெண் ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு

இசை சரணம் – 1

ஆண் உச்சி மல தோப்புக்குள்ள ஒரு பூவு பூத்ததம்மா
உச்சி விட்டு சாமி நெஞ்சில்
குடி போக பார்த்ததம்மா ( இசை )

பெண் உச்சி மல தோப்புக்குள்ள ஒரு பூவு பூத்ததம்மா
உச்சி விட்டு சாமி நெஞ்சில்
குடி போக பார்த்ததம்மா

ஆண் பச்ச மண்ணப் போலத் தான்
பால் மனசு தவிச்சதம்மா
பாக்கு வச்சு பரிசம் போட்ட
பாதையைத் தான் வெறுத்ததம்மா
சாமி போட்ட முடிச்சு ஒண்ணு
சாதி சனம் பிரிச்சதம்மா

பெண் ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு

இசை சரணம் – 2

பெண் முத்து மணி மால ஒண்ணு
தினம் தோறும் கோர்த்து வச்சேன்
பொத்தி பொத்தி மனசுக்குள்ள
பூ போல காத்து வச்சேன் ( இசை )

ஆண் முத்து மணி மால ஒண்ணு
தினம் தோறும் கோர்த்து வச்சேன்
பொத்தி பொத்தி மனசுக்குள்ள
பூ போல காத்து வச்சேன்

பெண் கத்தியில கால வைச்சு காதல் வழி நடக்க வந்தேன்
காட்டாத்து தண்ணியிலே மீன ஒண்ணு புடிக்க வந்தேன்
பாத ஒண்ணு அடைச்சதில
பயணத்த நான் முடிக்க வந்தேன்

ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு

ஆண் ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு ( இசை )
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the
Category
Tamil HD Songs