வாரத்தில் ஒரு முறையாவது அவசியம் தவிர்க்கக் கூடாத உணவுகள்! | 2019 summer health tips

6 Views
Published
வாரத்தில் ஒரு முறையாவது அவசியம் தவிர்க்கக் கூடாத உணவுகள்! | 2019 summer health tips
.............
உடல் ஆரோக்கியத்தில் மெக்னீசியம்: தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை சிறந்த முறையில் பராமரிக்க நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமம் மெக்னீசியம். இதய துடிப்பை பராமரித்தல், வலுவான எலும்புகளை உருவாக்குவது போன்றவற்றிற்கு இது மிக அவசியம். இதயம் , தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது. மனித உடலில் ஏற்படும் உயிர் வேதியல் எதிர்வினைகளில் குறைந்தபட்சம் மெக்னிசியத்தின் ஈடுபாடு உள்ளது. நமது உடலின் மொத்த மெக்னீசியத்தில் சுமார் 50% நமது எலும்புகளில் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதி முக்கியமாக உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் செல்களில் காணப்படுகிறது. 1% மட்டுமே இரத்தத்தில் காணப்படுகிறது . ஆகையால் இதன் குறைபாடு இரத்த பரிசோதனையில் தெரியவராது. மனித உடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் நீரிழிவு ,உயர் இரத்த அழுத்தம், ஒற்றை தலைவலி , எலும்பு புரை போன்ற நோய்கள் வரலாம்.
2019 health tips,#2019healthtips,#2019summerhealthtips,tamil voice,health tips tamil,பாட்டி வைத்தியம்,you tube,கர்ப்ப காலத்தில்,tamil tips
மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...

URL : https://www.youtube.com/c/HerbHelpLife

You Tube: https://goo.gl/sfzhqh

Tweet : https://goo.gl/EWXd1Y
Facebook: https://goo.gl/YgKfHb
Google + : https://goo.gl/BgFtNC
Mail id : herbhelplife@gmail.com


#2019summerhealthtips
#summerhealthtips2019
#healthtipstamil
#tamilhealthtips
#tamilworld
Category
Health (Health)