வாரம் 2 முறை சாப்பிட்டால் போதும் நோய்கள்...| banana flower benefits

8 Views
Published
வாழைமரத்தின் அனைத்து பகுதிகளுமே மருத்துவ நன்மைகளை கொண்டது. அந்த வகையில் வாழைப்பூவின் மருத்துவ நன்மைகளை பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம். பொதுவாக வாழைப்பூவை சுத்தம் செய்ய அதிக நேரம் ஆகும் என்பதால் நிறைய பேர் சமைக்கமாட்டார்கள். உண்மையில் இதனை வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பல நோய்கள் காணாமலே போய் விடும். அத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டது. இப்பொழுது வாழைப்பூவை வாரம் இரு முறை உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் எந்தெந்த நோய்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றியும் மிக தெளிவாக பார்ப்போம். மிகவும் பயனுள்ள வீடியோவை தவறாமல் இறுதி வரை பாருங்கள்.

மருத்துவம், சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம், இயற்கை உணவு, health, health tips, health in tamil, tamil health tips, வாழைப்பூ நன்மைகள், வாழைப்பூ மருத்துவ நன்மைகள், வாழைப்பூ ஏன் அவசியம் சாப்பிட வேண்டும்?, வாழைப்பூ நல்லதா? கெட்டதா?, வாழைப்பூ , vazhaippoo, vazhaippoo nanmaikal, valaipoo, valaippoo sappittaal…, banana flower benefits, banana flower health benefits, banana flower for diabetes, banana flower for reduce body heat, diabetes control foods,#tamilhealthtips #tamilulagam#tamilworld #tamilmaruththuvam #nattuvaiththiyam #veettuvaiththiyam #siththavaiththiyam #iyarkaivaiththiyam #mulikaivaiththiyam #healthtips #healthintamil #pattivaiththiyam #sidththavaiththiyam #tamilhealthvideos #nalamperavideos #tamilhealthchannel #vazhaippoobenefits
Category
Health (Health)